| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a தாயினிப்பட்டி பெருங்குடிப்பட்டி பெரிய கண்மாய் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a தாயினிப்பட்டி கிராமத்தின் பெருங்குடிப்பட்டி கண்மாயின் தெற்கு மடைத் தூணில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 வரிகளில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. இக்கல்வெட்டில் இந்த மடைத் தூணை நாட்டுவித்தவன் திருச்சிற்றம்பல உடையான் என்பவன் ஆவான் என்ற செய்தி காணப்படுகின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, குளத்தூர், தாயினிப்பட்டி, பெருங்குடிப்பட்டி கண்மாய், கண்மாய், மடைத்தூண் கல்வெட்டு, சோழர், பெரிய கண்மாய், ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a தாயினிப்பட்டி பெருங்குடிப்பட்டி பெரிய கண்மாய் - தெற்கு மடைத்தூண் |c தாயினிப்பட்டி |d புதுக்கோட்டை |f குளத்தூர் |
| 914 | : | _ _ |a 10.538979 |
| 915 | : | _ _ |a 78.755548 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001863 |
| barcode | : | TVA_INS_001863 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |